நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அந்த சட்டத்தை திருத்த அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்குமென்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

அதேபோன்று, இந்த சட்டத்தை திருத்துவதா அல்லது அதற்கு மாற்றீடாக புதிய சட்டமொன்றை உருவாக்குவதா என்பது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *