Month: April 2025

நாடு முழுவதுமுள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை – அபராதம் விதிப்பு

பண்டிகைக் காலத்தில் சந்தைகளில் நுகர்வோர் அநீதிக்கு உள்ளாவதை தடுக்க, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 வர்த்தக நிலையங்கள் நேற்று (01) சோதனை செய்யப்பட்டன. அந்த வர்த்தக நிலையங்களில், காலாவதியான பொருட்கள் தொடர்பிலும்,…

எரிபொருள் விலை குறைப்பில் அரசாங்கம் பின்வாங்கல்

சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால் எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

வரிகளில் புதிய திருத்தம்

வருடாந்தம் 18 இலட்சத்துக்கும் குறைவாக வருமானம் பெறும் நபர்களுக்காக வைப்புத் தொகையில் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்காக அறவிடப்படும் முற்பண வருமான வரி நிவாரணத்தை கோர முடியுமென தேசிய இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், குறித்த வரி நிவாரணத்தை கோர விரும்பும் நபர்கள்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (02) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன்…

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இன்று முதல் சலுகை விலையில் உலருணவு பொதிகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த உலருணவு பொதிகளை இன்று (01) முதல் 13ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் குற்றவாளிகள் அரசாங்கத்துக்குள்ளேயே உள்ளனர்- குற்றம் சுமத்தும் நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களிடம் ஜனாதிபதி கேள்வி கேட்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா…

அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணம்! இன்று முதல் நடைமுறைக்கு…

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தனிநபர் வருமான வரி விதிப்பை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை மாதாந்திர வருமானம் ஒரு இலட்சம் ரூபாய் பெறும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தனிநபர் வருமான வரி, இன்று முதல் 150,000 ரூபாய் வரை…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாளை (01) முதல் அடுத்த சில நாட்களுக்கு மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும்,…

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொல்கஹவெல- கொழும்பு ரயில் தாமதம்

வல்பொலவில் பிரதான பாதையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் தாமதமாக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.