பதிலடி கொடுத்து தொடரை சமப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி!!!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளுக்கு 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. செயிண்ட் ஜியார்ஜ் பார்க்…