
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சற்றுமுன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இரண்டாவது முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் ஆஜரானார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக சிறிசேன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.