
தெஹ்ரான் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேலின் நகரங்கள் முக்கிய இலக்குகள் மீது பாரிய தாக்குதலொன்றிறை நடாத்துவதற்கு ஈரான் தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் இதுவரை சந்தித்திராத பாரிய தாக்குதலாக இருக்குமென்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.