இன்று தீர்மானம் எட்டப்படாவிட்டால் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமான தீர்வின்றி நிறைவடைந்ததாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.