திக்குவலை-வலஸ்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் 42 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *