
சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை இருந்தால் அருகில் உள்ள நிலையங்களில் பரீட்சைக்கு அமரலாம்.
ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், உதவிக்கு 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொலெல்லாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.