நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான மதுபானங்கள் மீதான வரியை 6% வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *