
17 உள்ளூராட்சி சபைகள் உள்ள களுத்துறை மாவட்டத்தின் 16 சபைகளில் நாம் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறோம் ,பேருவளை நகரசபை தொகுதியில் மாத்திரம் சுயாதீன அணியாக வேறு சின்னத்தில் போட்டியிடுகிறோம் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.