கொஸ்கொட மற்றும் இந்துருவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளமொன்று உடைந்துள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *