தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (22) காலை கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியிலிருந்து கல்கிஸ்ஸ நேக்கி சென்று கொண்டிருந்த ரயிலொன்று புஸ்ஸ நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *