குளியாப்பிட்டி , கம்புராப்பொல ஓயா கங்கையில் ஜீப் வண்டியொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் .

அதிக வேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *