பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான பிரதேச செயலகப் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

இதேவேளை மாதுரு ஓயா, ஹத்தா ஓயா மற்றும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *