மின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனையை இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

இதன்படி இப்போதைய மின்கட்டண திட்டமே அடுத்த வருட முதல் 6 மாத காலப்பகுதிக்கும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *