பல மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகங்கள் பலவற்றுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை அறிவிப்பானது முதலாவது கட்டத்தின் கீழ் இன்று (15) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டம் – எல்ல, பசறை, ஹாலிஎல, அப்புத்தளை பிரதேச செயலக பிரிவுகள்கண்டி மாவட்டம் – மெததும்பர, பாததும்பர பிரதேச செயலக பிரிவுகள்குருநாகல் மாவட்டம் – ரிதீகம பிரதேச செயலக பிரிவுமாத்தளை மாவட்டம் – அம்பன்கஹ கோறளை, ரத்தொட்ட பிரதேச செயலக பிரிவுகள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *