தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம வெளியேற்றம் அருகே வேன் ஒன்று லொறியுடன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.

லொறியொன்றினை முந்திச் செல்ல முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *