உலக சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்துள்ளது.

அதன்படி இவ் வார இறுதியில் WTI கச்சா எண்ணை பேரல் ஒன்றின் விலை 1.41% அதிகரித்து 70.60 டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

பிரண்ட் கச்சா எண்ணை பேரல் ஒன்றின் விலை 74.17 டொலராக அதிகரித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *