வவுனியா பாவக்குளத்தில் பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (31) முச்சக்கரவண்டியை பாவக்குளத்தில் நிறுத்திவிட்டு வீதியின் குறுக்கே பஸ்சை செலுத்த முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அங்கு பயணித்த அப்துல் மஜித் உமர் என்ற 7 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *