ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையே தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சேவையை சீர்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *