நன்னடத்தை காலத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக 500 மில்லியன் ரூபாய்.முதியோர் உதவித்தொகை உயர்வுசிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 7,500 ரூபாவிலிருந்து 10000 ரூபாவாக உயர்த்தப்படும்.

முதியோர் உதவித்தொகை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக உயர்த்தப்படும்.நன்னீர் மீன்பிடித் துறையின் மேம்பாட்டிற்காக 200 மில்லியன் ரூபாய்நன்னீர் மீன்பிடித் துறையின் மேம்பாட்டிற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

இலவங்கப்பட்டை மற்றும் பிற பொருட்களின் உற்பத்திக்காக 250 மில்லியன் ரூபாய்இலங்கை இலவங்கப்பட்டை மற்றும் பிற பொருட்களின் உற்பத்திக்காக 250 மில்லியன் ரூபாய்.

தென்னை முக்கோணத்தில் மேம்பாட்டுப் பணிகளுக்காக 500 மில்லியன் ரூபாய்.வட மாகாணத்தில் 16,000 புதிய ஏக்கர் தென்னை தோட்டங்கள் நிறுவப்படும்.தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

தேங்காய்க்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நீர்ப்பாசனத் துறையின் மேம்பாட்டிற்காக 78,000 மில்லியன் ரூபாய்

நீர்ப்பாசனத் துறையின் மேம்பாட்டிற்காக 78,000 மில்லியன் ரூபாயும், பழைய நீர்ப்பாசன முறைகளை மேம்படுத்துவதற்காக 2000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.கூட்டுறவு அமைப்பை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய்.பால் உற்பத்தியை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் 2500 மில்லியன் ரூபாய்.பயன்படுத்தப்படாத நிலங்களை மேம்படுத்தும் ஆரம்ப பணிக்காக 250 மில்லியன் ரூபாய்.நெல் கொள்முதல் செய்ய 5,000 மில்லியன் ரூபாய்விவசாயத்திற்கு புதுப்பிக்கப்பட்ட தரவு அமைப்பை நிறுவுதல். இது போதுமான நெல் பாதுகாப்பு இருப்பை பராமரிக்கிறது.

நெல் கொள்முதல் செய்ய 5,000 மில்லியன் ரூபாய்.நெல் விவசாயிகளுக்கு உர மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக ரூ.35,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம்.விவசாய அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக , மேலும் 500 மில்லியன் ரூபாய்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *