
2025 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நிறைவடைந்ததுடன் வரவு செலவுத் திட்டத்திலுள்ள திருத்தங்கள் தொடர்பில் பெப்ரவரி 20 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு முதல் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார்.