தம்புள்ளை பகமுனா வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வீதியில் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் ஜீப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *