
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தின் பாலின நிரலில் ‘மற்றவை’ என்ற புதிய தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது.
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தில் இதனை காண முடியும்.பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பில் இலங்கையில் இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்திருந்தது.
இதன் அடிப்படியில், இரண்டு பாரம்பரிய பாலினங்களை தவிர்த்து வேறு பாலினங்களை இலங்கை அங்கீகரிக்கவில்லை என தெளிவாகின்றது.