அஹுங்கல்லவில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் வந்த நபரொருவர் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த குறித்த இளைஞர் பலபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *