
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற வேளையில், நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தி அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 133,391 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சக்தி 101,085 வாக்குகளும் 55,241 வாக்குகளும் பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ளன.