முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரியுடன் நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அனைத்து அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 307 பொலிஸ் உத்தியோகத்தர்களும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட 24 தற்காலிக உத்தியோகத்தர்களும் நாடளாவிய ரீதியில் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *