Author: admin

சீனா மானியமாக வழங்கும் பாடசாலை சீருடைகளுக்கு அனுமதி

சீன மக்கள் குடியரசின் மானியமாக 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச் சீருடைத்…

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அந்த சட்டத்தை திருத்த அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்குமென்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத்…

வாக்களிப்பு நிலையங்கள் சிலவற்றுக்கு மாற்றீடு – தேர்தல் ஆணைக்குழு

பொதுத் தேர்தலுக்கான வாக் களிப்பு மத்திய நிலையங்களாக அறிவிக்கப்பட்டிருந்த 60 விகாரைகள் வாக்களிப்பு நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு மாற்றீடாக வேறு இடங்கள் தெரிவுசெய்யப் பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுத்…

சீனி மீதான வரி மேலும் நீடிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பொருட்களுக்கான வரியை தொடர்ந்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இறக்குமதி…

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய 8 வேட்பாளர்கள் கைது

பொதுத் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால்…

சந்திரிக்காவின் பாதுகாப்பை குறைக்கவில்லை – அமைச்சர் விஜித அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கான பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். தற்போது வரையில் 57 பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் பாதுகாப்புக்கு…

இணையவழி கடவுச்சீட்டு: முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பதிவு செய்யும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (06) முதல் புதிய முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இணையவழி கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.immigration.gov.lk/MakeAppointments/ வழியாக…

முஸ்லிம் திருமண சட்டம் திருத்தப்படாது – அரசாங்கம் தீர்க்கமான முடிவு

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அந்தச் சட்டம் எக்காரணத்துக்காகவும் திருத்தப்படமாட்டது என்றும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். சமயங்களில்…

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சிறிபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் யானையிடம் இருந்து பாதுகாப்பு…

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் – டிரம்ப் முன்னிலை

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள்…