Category: WORLD NEWS

கிடு கிடுவென உயர்ந்த பிட்கொயினின் மதிப்பு

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் பிட்கொயின் மதிப்பை எகிறச்செய்துள்ளது. ட்ரம்பின் வெற்றி க்ரிப்டோகரன்சியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக க்ரிப்டோவின் முன்னணி…

சீனாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 35 பேர் பலி

சீனாவில் (China), ஓட்டுநர் ஒருவர் மக்கள் கூட்டத்தின் மீது, தமது சிற்றூந்தை மோதியதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில்…

கியூபாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிச்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து சாலைகளுக்கு ஒடிவந்து தஞ்சம் அடைந்தனர். இந்த…

நடுவானில் விமானத்தின் எக்சிட் கதவை திறக்க முயன்ற பயணி.. பதறிய பயணிகள்

தென் கொரிய விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது உள்ளே இருந்த பயணி எக்சிட் கதவை திறக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.தாய்லாந்து தலைநகர் பெங்கொக் நகரில் இருந்து தென் கொரிய…

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் – டிரம்ப் முன்னிலை

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள்…

அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் இன்று

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை இன்று (நவ. 5) நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும்…

கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள நடிகர் விஜயின் மாநாடுக்கு வந்து குவியும் தொண்டர்கள்

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று (27) மாலை நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின்…

நெதன்யாகுவை இலக்குவைத்து அதிரடித் தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும்…

“எங்கள் தலைவர் சின்வார் உயிருடன் இருக்கிறார் – இஸ்ரேலின் வதந்திகள் எம்மை பலவீனப்படுத்தாது ” – ஹமாஸ்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்…

ஹமாஸின் தலைவர் உயிருடன் இருப்பதாக அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ஊடகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம்…