Author: admin

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி இன்றுடன் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட…

பொதுத் தேர்தலை கண்காணிக்க 8 சர்வதேச நாடுகளின் கண்காணிப்பு குழு

எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச கண்காணிப்புக் குழுக்களில் ரஷ்யா, பொதுநலவாய…

நுவரெலிய தபால் நிலைய கட்டடம் குறித்து விசேட அறிவிப்பு

நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர்…

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காதோருக்கு எதிராக சட்டநடவடிக்கை

உத்தியோகபூர்வ இல்லங்களை தொடர்ந்தும் வைத்திருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தைத்…

சர்வசன அதிகாரம் கூட்டணி சார்பில் உதய கம்மன்பில வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, சர்வசன அதிகாரம் கூட்டணியின் கீழ் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று கையொப்பமிட்டுள்ளார். சமூக…

பொதுத்தேர்தலில் நடிகை தமிதா போட்டியிடுவதாக அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுவதாக நடிகை தமிதா அபேரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். இவர் நேற்று (08) செவ்வாய்க்கிழமை வேட்பு…

ஐ.தே.க.விலிருந்து ஆனந்தகுமார் விலகத் தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான சுப்பையா ஆனந்தகுமார், அக்கட்சியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,…

போக்குவரத்து அமைச்சின் சொத்துக் கணக்கில் வராத 25 வாகனங்கள் – கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 10 கார்கள், 10 கெப் வாகனங்கள், 02 ஜீப் வாகனங்கள், 02 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லொறி…

பொதுத் தேர்தலுக்கு இதுவரை 33 வேட்பு மனுக்கள் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 246 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், 33 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள…

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 80 வெளிநாட்டவர் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் 20 சீன பிரஜைகள் இன்று பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில்…