IOC எரிபொருள் விலை திருத்தம்!!!
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு சமாந்தரமாக லங்கா IOC நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தினை மேற்கொண்டது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்…