Category: LOCAL NEWS

CEYPETCO எரிபொருள் விலை திருத்தம்!!!

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 95 லீற்றர்…

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிள் செய்த குற்றச்சாட்டின் பேரில் வைக்கால பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் ரங்கம்முல்ல…

வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

மீகொடை, படவல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று (31) அதிகாலை இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மின்னல் தாக்கி சிறுமி பலி

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடு கட்டுவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தளத்தில்…

வெள்ள நிவாரண நிதியாக இலங்கைக்கு 400 மில்லியன் வழங்கிய சீனா

அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…

மிரிஹானைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் லொஹான்!

கண்டி பிரதேசத்தில் வைத்து இன்று (31) கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மிரிஹானை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுகேகொடை, மிரிஹானையிலுள்ள அவரின்…

லொஹான் ரத்வத்தே கைது !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடையில் அவரது வீட்டிலிருந்து வாகனமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் அவர் கைது செய்யப்பட்டார்.

“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாங்களே வழிகாட்ட வேண்டும். அவருக்கு வழிகாட்டி சரியான பாதையில் ஆட்சியை கொண்டுச்செல்ல, தனது தலைமையிலான குழுவினர் கட்டாயம் பாராளுமன்றத்துக்கு சென்றே ஆகவேண்டும்” என்று…

ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிலியந்தலையில் கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பிலியந்தலை பிரதேசத்தில் 285 மில்லியன் பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளனர். சந்தேகநபர்களான 41…

உயர்தரப்பரீட்சை ஒத்திவைப்பில்லை! பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறுமென்றும் எந்தவொரு காரணத்துக்காகவும் பரீட்சை…