Category: LOCAL NEWS

சீரற்ற காலநிலையால் 76,218 பேர் பாதிப்பு – இருவர் பலி!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக…

நுவரெலியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு

நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா…

வெள்ளம் காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளை (14) சில பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம…

பூஸா சிறைச்சாலையிலிருந்து கைபேசிகள் மீட்பு

போதைப்பொருள் வியாபாரிகளான கனேமுல்ல சஞ்சீவ மற்றும் வெலே சுதா ஆகியோரின் அறைகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் தொலைபேசி பாகங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8,352 பேர் போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று (12) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும்…

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

களுத்துறையில் ரயில் மோதி மூவர் பலி

களுத்துறை கட்டுக்குருந்தவில் ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 வயது குழந்தையும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குகளை துரிதப்படுத்த உத்தரவு

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பிணை முறி ஒப்பந்தம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட 7 வழக்குகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு…

பிரதமரின் புகைப்படங்களை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தலாமா? – வெளியான அறிக்கை

அரசு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் / அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பிரதமரின்…