Category: LOCAL NEWS

மீனவர்களுக்கான அவசர அறிவிப்பு!

நாட்டில் நிலவும் காலநிலைக்கமைய புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையில் பயணிக்கும் சகல மீன்பிடி படகுகளும் மீள் அறிவித்தல் விடுக்கும் வரை…

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் மாதாந்தக் கொடுப்பனவு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இடைக்கால…

தேசியப் பட்டியலில் நாமல் – வெளியானது பொதுஜன பெரமுனவின் பெயர் விபரம்

பொதுத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் 29 பேரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷ, காமினி லொக்குகே,…

வேட்பு மனுவை தாக்கல் செய்தார் திலித் ஜயவீர

சர்வசன அதிகாரம் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கம்பஹா மாவட்ட தேர்தல்…

ராஜபக்ச குடும்பத்தினர் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் மற்றும்…

தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காதவர்களுக்கு அபராதம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் கடமைக்கு சமூகமளிப்பதற்கான நியமனக் கடிதங்களைப் பெறும் அனைத்து அதிகாரிகளும் உரிய தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பு காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடருமெனவும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…

அவிசாவளை கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு

அவிசாவளை புவக்பிட்டிய தும்மோதர, மிரிஸ்வத்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவிசாவளை கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து பாதித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம்…