Month: October 2024

உதய கம்மன்பிலவின் அறிக்கைக்கு பதில் கூறிய பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினகள்…

திடீரென தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகுகள்

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) காலை 7.30…

அல்விஸ் அறிக்கையில் ரவி செனவிரத்னவுக்கு பாரிய குற்றச்சாட்டுக்கள்; ஐனாதிபதி உடன் அவரை பதவி நீக்க வேண்டும்; ஈஸ்டர் அறிக்கையை வெளியிட்டு கம்மன்பில வேண்டுகோள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.…

ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

அரிசி, தேங்காய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை (22) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.…

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை அணி!!!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் DLS முறைப்படி இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம்…

“நாட்டில் 550 அடிப்படைவாதக் குழுக்கள் செயற்படுகின்றன” – ஞானசார தேரர்

இந்த நாட்டில் ஐந்நூற்று ஐம்பது அடிப்படைவாதக் குழுக்கள் செயற்படுவதாகவும் இதனைக் கூறுவதற்கு அச்சப்பட வேண்டாம் எனவும் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.…

லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சுட்டுக் கொலையா ? தற்கொலையா?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர், கட்டுகஸ்தோட்டையில் ரத்வத்தவுக்கு சொந்தமான அலுவலகத்தின் அருகில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டார். கண்டி…

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டமும் தொலைநோக்குப் பார்வையும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே உள்ளது.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும் தொலைநோக்கையும் ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக்கூடிய திறமையான உறுப்பினர்களைக் கொண்ட குழுவையும் ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது. தன்னாலும்…

நாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிக வெள்ள ஆபத்துக் கொண்ட…

அரசியலும் தெரியாத மார்க்கமும் தெரியாத மடையார்களே எம் முஸ்லிம் அரசியல்வாதிகள் – அரூஸ் அஸாத்!!

“அரசியல் சானக்கியர்கள் என்று கூறிக்கொள்ளும் எம் அரசியல் தலைவர்கள்,சஜித் பிரேமதாச வெல்லப் போவதாக கணிதம் கற்பித்து எம் சமூகத்தை மடையராகினார்கள், அனுர ஜனாதிபதி ஆகினால் ஆணும் ஆணும்…