எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 26.10.2024 அன்று நடைபெற உள்ளது. அதன்போது, வாக்காளரின் இடது கையின் பெருவிரல் இல்லாத பட்சத்தில் வலது கையின் வேறேதாவதொரு விரலில் அடையாளமிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *