நடைபெறவுள்ள 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் விதிமீறல்களை தெரிவிக்க பிணக்குத் தீர்க்கும் நிலையங்களை தேர்தல் ஆணைக்குழு நிறுவியுள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா,ஆகிய பிரதேசங்ளில் முறைபாடுகளை தெரிவிக்கலாமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதுஇது தொடர்பான மேலதிக தகவல்கள் கீழ் வருமாறு