இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 58 பேரும் இலங்கையர்கள் என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *