நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 5.65 சதவீதமான 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மொத்தம் 17,140,354 நபர்கள் வாக்களிக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளனர், ஆனால் 11,815,246 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
அதாவது 5,325,108 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது