மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டவர்களின் பெயர் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை 300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்தவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளனயெனவும் ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுமெனவும் அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *