ரயில் கடவைகள் ஊடாக வாகனங்களை செலுத்தும் போது விபத்துக்கள் ஏற்படாதவாறு கவனம் செலுத்துமாறு ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மைய நாட்களில் இடம்பெற்ற பல ரயில் விபத்துக்களுக்கு ரயில் கடவைகளை பயன்படுத்தும் போது சாரதிகள் கவனக்குறைவாக செயற்படுவதே காரணம் என பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபொலகே தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *