சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய வத்சலா பிரியதர்ஷனி, சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த பதவியில் இதுவரை காலமும் விசேட வைத்தியர் பாலித மஹிபால பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *