
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2025 ஆம் நிதியாண்டிற்கான சேவைகளுக்கான புதிய ஏற்பாடுகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.
இடைக்கால வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது