ஹபரணையில் பஸ் ஒன்றுடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – ஹபரணை வீதியில் இன்று (01) பஸ் ஒன்றுடன் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *