
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாடமாலா என்கிற நாட்டின் புறநகர்ப் பகுதியில் நடந்த பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் குவாடமலாவில் ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.