சுகாதார அதிகாரிகள் நாளை (06) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளது.

அதன்படி, குறித்த வேலைநிறுத்த போராட்டத்தை மார்ச் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *