அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலின் கேட்கிறார் என்றும் 113 ஆசனங்கள் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்