சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் அமுலுக்கு வரும் வகையில் குறிப்பிட்ட சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின்படி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் பருப்புக்கு ஒரு கிலோவிற்கு 25 சதம் என்ற சிறப்பு இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதுடன், மாசி மீன்கள் அதற்கு ஈடான பொருட்களுக்காக ஒரு கிலோவிற்கு 302 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எலும்பு நீக்கப்பட்ட மீன் மற்றும் பிற மீனைத் தவிர, புதிய அல்லது உறைந்த மீன்கள் ஒரு கிலோவிற்கு 10% அல்லது 400 ரூபா என இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்படவுள்ள சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிசில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் அமுலுக்கு வரும் வகையில் குறிப்பிட்ட சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின்படி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

. புதிய விதிமுறைகளின்படி, மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் பருப்புக்கு ஒரு கிலோவிற்கு 25 சதம் என்ற சிறப்பு இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதுடன், மாசி மீன்கள் அதற்கு ஈடான பொருட்களுக்காக ஒரு கிலோவிற்கு 302 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எலும்பு நீக்கப்பட்ட மீன் மற்றும் பிற மீனைத் தவிர, புதிய அல்லது உறைந்த மீன்கள் ஒரு கிலோவிற்கு 10% அல்லது 400 ரூபா என இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *