பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பெண் ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவ, அமரசேன மாவத்தையில் நேற்று (09) மாலை காலி திசையிலிருந்து அளுத்கம திசை நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த பெண் மோதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வல்பிட்டிமுல்ல, தெவலபொல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்னின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *