
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது, “போர்நிறுத்தம் லெபனான் மற்றும் பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.